HEARING (EAR) PROTECTION IN ENGLISH & TAMIL




HEARING (EAR) PROTECTION

1.          Hearing is one of life’s most precious gifts
·     காது கேட்பது வாழ்க்கையில் மிகவும் விலையுர்ந்த பரிசு ஒன்றாகும்.

2.          A child with defective hearing may have severe difficulty in  learning to speak
·     காது கேட்பதில் குறைபாடுள்ள ஒரு குழந்தை பேசவும் மற்றும் கற்றுகொள்ளவும் மிகவும் சிரமமாக இருக்கும்.

3.          Too much noise can damage hearing temporarily or even permanently
·     அதிக சத்தம் கேட்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக காது கேட்பதை சேதப்படுத்தும்

4.          Noise can affect one’s physical and mental well being and cause accidents in workplace
·     அதிக சத்தம் ஒருவரின் உடல் மற்றும் மன நலம் பாதிக்கும் மற்றும் பணியிடத்தில் விபத்துக்கள் விளைவிக்க காரணமாக இருக்கும்.

5.          Hearing conservation is protecting your ear (hearing) from potentially damaging levels of sound.

·     காது பாதுகாப்பாக பராமரிப்பது ஒலியின் தீங்கை விளைவிக்கும் நிலைகளிலிருந்து உங்கள் காது (கேட்பதை) பாதுகாக்கும்.

No comments:

Post a Comment